எரிபொருள் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - வெளியான தகவல்
ஐம்பது வீதத்தால் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐம்பது வீதத்தால் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 03 வீத கொமிஷனில் 18 வீத வற் அறவிடப்படுவதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உடன்பாடு ஏற்படாவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை (09) முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.