சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக மீண்டும் தெரிவு
சர்வதே கிரிக்கெட் சபையினால் (ICC) அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2024 மே மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதே கிரிக்கெட் சபையினால் (ICC) அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, இரண்டாவது முறையாக ICC யின் சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.