வட்டி விதத்தை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்
இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR)நூற்றுக்கு 10 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) நூற்றுக்கு 11 சதவீதமாகவும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.