அஸ்வெசும ஆகஸ்ட் மற்றும் செம்டெம்பர் மாத கொடுப்பனவு திகதி வெளியானது
அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜுலை மாத கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏனைய மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாத கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் எதிர்வரும் புதன்கிழமை (நவம்பர் 01ஆம் திகதி) வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அஸ்வெசும பயனாளிகளுக்கான செம்டெம்பர் மாத கொடுப்பனவு, நவம்பர் மாதத்தில் வைப்பிடலிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். (News21)