ஊழல் தடுப்பு சட்டம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது
ஊழல் தடுப்பு சட்டம் புதன்கிழமை ( 19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

ஊழல் தடுப்பு சட்டம் புதன்கிழமை ( 19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
ஜூலை 06 ஆம் திகதி குறித்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வாக்கெடுப்பின்றி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, குழுநிலைக்காக திருத்தங்களுடன் இன்று முன்வைக்கப்பட்டது.