நிர்வாண வீடியோவை விற்ற மற்றொரு தம்பதி கைது

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வீடியோவுக்கு ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 5, 2023 - 10:34
நிர்வாண வீடியோவை விற்ற மற்றொரு தம்பதி கைது

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு வீடியோவுக்கு ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!