நாடு முழுவதும் திடீரென மின் தடை
பிரதான இணைப்பில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் திடீரென மின்சாரதடை ஏற்பட்டுள்ளது. இயந்திர செயலிழப்பு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
பிரதான இணைப்பில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.