லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் அறிவிப்பு வெளியானது
மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தகவல் இன்று (04) அறிவிக்கப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தகவல் இன்று (04) அறிவிக்கப்பட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 204 ரூபாயினாலும், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாயினாலும், 2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 83 ரூபாயினாலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.