ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.யாகப் அப்துல் வஸீத் பதவியேற்றார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத் பதவியேற்றார்.

கொழும்பு, ஜூலை 8 (நியூஸ்21) - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத் பதவியேற்றார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அப்துல் வஸீத், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவியேற்றார்.