துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
55 வயதான அந்த சார்ஜன்ட் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் ருவன்வெளிசாய பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
55 வயதான அந்த சார்ஜன்ட் அநுராதபுரத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.