கொழும்பில் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ
கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.

கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (26) தீ பரவியுள்ளது.
கிறீன் லைன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீ பரவலை அடுத்து அந்தப் பகுதியில் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.