யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்
யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன் அப்புதுரை உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் தாதிகள் அடங்கிய குழுவினர் குறித்த தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.