ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் விடுமுறை
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக ஊவா மாகாண முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பாதுகாப்பு காரணிகளைக் கணக்கில் கொண்டு அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் உடனடி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் எப்போது நீக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.