இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று(26) காலை சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.