பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.
இந்த பரீட்சைகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.