காணாமல் போன சிறுமி மீட்பு
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு சென்ற வேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.