உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து ரோபோக்கள் அறிமுகம்

நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.

ஜுலை 9, 2023 - 15:19
 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து ரோபோக்கள் அறிமுகம்

சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில்  400-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிபடுத்தி  இருந்தனர்.

நோபல் பரிசு வென்றவர்கள் உள்ளிட்ட 1,400 க்கும் மேற்பட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இதில் கால்பந்து விளையாடும் ரோபோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!