ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவுள்ள ஜனாதிபதி
அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (19) களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அங்கு வருமாறு தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கெனவே கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கு நன்மை பயக்கும் வகையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் இதன்போது ஆராயும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.