சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு எப்போது? அறிவிப்பு வெளியானது
தற்போது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு