புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போது பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT