வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம் குறைப்பு
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான நீர்க் கட்டணம், நேற்றிலிருந்து (21) அமுலாகும் வகையில் 7 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச வைத்தியசாலைகளுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதத்தாலும் பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க் கட்டணம் 4.5 சதவீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.