பெருமளவு போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் சிக்கின

தெற்கு கடற்கரையிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

மே 28, 2025 - 10:23
பெருமளவு போதைப்பொருள்களுடன் 2 மீன்பிடி படகுகள் சிக்கின

தெற்கு கடற்கரையிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!