பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பெப்ரவரி 1, 2025 - 19:57
பஸ்-வேன் மோதியதில் இருவர் பலி, 25 பேர் காயம்

ஹபரணை கல்வங்குவ பிரதேசத்தில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!