ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் - கரையோர ரயில் சேவையில் தாமதம்
கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை மற்றும் மொரட்டுவ ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் பாதையில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.