தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின்படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளது.

கொழும்பு - செட்டியார்தெரு தகவல்களின்படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலையானது 154,000 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது.
எனினும், இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 168,000 ரூபாயாக காணப்படுகிறது.