முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம்

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

ஜுலை 9, 2024 - 22:33
முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம்

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

இதன் மூலம், முதல் கிலோமீட்டருக்கு ரூ. 100 கட்டணமாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபாய் கட்டணமாக அறவிடப்படும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!