துசித ஹல்லொலுவ கார் மீது துப்பாக்கிச் சூடு - மேலும் மூவர் கைது
3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு துசித ஹல்லொலுவ பயணித்த கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், வாகனத்திலிருந்து சில கோப்புகளை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.