“தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த தடையும் இல்லை”
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று(05) பாராளுமன்ற சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.

தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்கு, அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று(05) பாராளுமன்ற சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.