நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்
ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.

ஜேர்மனியில் நடைபெற்ற "பேர்லின் குளோபல்" மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
கட்டார் ஏர்வேஸ் KR-660 என விமானத்தில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.