CID-க்கு முன்பாக போராட்டம் நடத்தியர்களுக்கு பிணை
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று(01) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போதே பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.