மூவருடன் இன்று கூடுகின்றது புதிய அமைச்சரவை
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (30) பிற்பகல் நடக்கவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.