ரம்புக்கனை துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று
சடலத்தை அடக்கம் செய்யும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரிக் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்த கே. பி. சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த ஹிரிவடுன்னேவில் இடம்பெறவுள்ளன.
சடலத்தை அடக்கம் செய்யும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினரிக் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேவாலேகம, ரம்புக்கனை மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஆயுதப்படையினர் உதவுவார்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.