அரசாங்கம் பதவி விலக வேண்டும்; இது போதும்: அனுர பிரியதர்ஷன யாப்பா
அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தகுதியற்ற நபர்களை பதவிகளுக்கு நியமிப்பதே முக்கிய காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.