Tag: பாகிஸ்தான்

உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகு நசீம் ஷா; பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி!

ஆசிய கோப்பை தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானை இலங்கை வீழ்த்தியது கிடையாது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களிலும் தோல்வியே மிஞ்சியது. 

சும்மா விட மாட்டோம்.. பாகிஸ்தான் அனுப்பிய கடிதம்.. ஜெய் ஷாவுக்கு புது தலைவலி!

ஆசிய கோப்பை 2023: 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதி இலங்கையில் நடத்தப்பட்டு வருவதில் உடன்பாடு இல்லாத பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து அதை எதிர்த்து கருத்து கூறி வந்தது.

ஆசிய கோப்பை 2023 - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் காலி இருக்கைகளுடன் காணப்படும் மைதானம்..!

ஆசிய கோப்பை 2023: 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கோப்பை 2023 - எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றிவிடுவார்கள்.. பாகிஸ்தான் பலமே அதுதான்.. விராட் கோலி!

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரில் நாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 'திரில்' வெற்றி

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் உள்ள ஹம்பன்டோட்டாவில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. 

பஸ் தீப்பற்றி எரிந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 18 பேர் தீயில் கருகி பலி

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி வழக்கம்போல் இன்று அதிகாலை, 40 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

பாகிஸ்தான் அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி?

தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.