ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு
அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது..
இதனை அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.