வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு - பாராளுமன்றம் ஒத்திவைப்பு
வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) நிகழ்த்தினார்.

வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) நிகழ்த்தினார்.
ஜனாதிபதி பட்ஜெட் உரையை இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் நிகழ்த்தினார்.
இதனையடுத்து, பாராளுமன்றம் இன்று பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.