பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கம்: 630 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாகவும், நிலத்தில் ஏற்பட்ட சேதம் மிகக்குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
630 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானதாகவும், நிலத்தில் ஏற்பட்ட சேதம் மிகக்குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தீவுவாசிகளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.