இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் திகதி அறிவிப்பு

இந்த கொடுப்பனவுகள் அடுத்த புதன்கிழமைக்குள் (17) அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புது வருட காலப்பகுதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

காசோலை மூலம் பரிவர்த்தனை செய்ய வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் பலத்த மின்னலுடன் கடும் மழை

13 மாவட்டங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெளியான தகவல்!

ஏப்ரல் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை 50,000ஐத் தாண்டியுள்ளது.

வெப்பம் அதிகரிப்பு: 15 மாவட்டங்ளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை

மக்கள் போதுமானளவு நீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 15ஆம்  திகதி  திங்கட்கிழமை அரச பொது விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை 

புனித  ஈதுல் பித்ர்  நோன்புப்  பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்   அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   நடைபெற்றது. 

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

தேர்தல்களின் போது வேட்பாளர்களினால் செலுத்தப்படும் கட்டுப்பணத்துக்கான தொகையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாளை (11) முதல் நாட்டில் தற்காலிகமாக மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது பாடசாலை தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றன.

பாடசாலைகளுக்கு விடுமுறை - அறிவிப்பு வெளியானது

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

கைதிகளை சந்திக்க மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

ரமழான் பண்டிகை மற்றும்  தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் 39 பரீட்சை நிலையங்களில் இது நடைபெற உள்ளது.