இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி, மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை இன்று முற்பகல் வந்தடைந்தார்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காலை வேளையிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும்.

பாடசாலை விடுமுறை மற்றும் சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பல மாவட்டங்களில் இன்று மாலையில் மழை

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பல பகுதிகளில் இன்று பகலில் கடும் வெப்பம்... மாலையில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 5 வருடங்கள் ஆகிறது

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறன.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை

சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

பல பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்யும்

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு  நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இராணுவ வீரர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு

முறையான விடுமுறையின்றி சேவையில் இருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்டரீதியான முறையில் இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இன்று மாலை கடும் மழை பெய்ய வாய்ப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பஸ் சேவை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 9,000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் E-Visa வழங்கும் முறை ஆரம்பம்

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் “இ-விசா” முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் கேட்டவர் கைது 

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

பாலித தெவரப்பெரும உயிரிழப்பு

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.