இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை கடும் மழை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. சுமார் 100 கனமழை பெய்யக்கூடும்.

இதற்காக வெளிநாடு செல்ல வேண்டாம் - முக்கிய அறிவிப்பு

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம்.

மழையுடனான வானிலை குறித்து வெளியான அறிவிப்பு

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பரவலாக மழை பெய்யும்.

வானிலையில் இன்று முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்; அதிகரிக்கும் மழை 

பல மாகாணங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

வானிலையில் நாளை முதல் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வீசா கட்டணம் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் இதோ!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வீசா வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கவுள்ள புனரமைப்பு பணிகள்  

பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

காலநிலை குறித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் அதிகரிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம் - சில இடங்களில் மழை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (05) மேலும் அதிகரித்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படும்

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.  

மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம்  பதிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்து, ரைஸ் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

மகளை துன்புறுத்தி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட தந்தை கைது 

தந்தையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிறுமி, பலாங்கொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

லாஃப்ஸ் எரிவாயு விலை குறைகிறது

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,840 ரூபாய் ஆகும்.