இலங்கை

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

சுறா மீன் ஒரு கிலோகிராம் 2,500 ரூபாயாகவும் வளையா மீன் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாயாகவும் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து மீனவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

சிகரெட் பாவனையால் தினமும் 50 மரணங்கள் - அதிர்ச்சி தகவல் 

சிகரெட் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை குடியுரிமை பெறுவது தொடர்பில் புதிய அறிவிப்பு

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தீவிரமடையும் மழை நிலைமை... தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மேலும் தொடரும்

இன்று (30) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது.

பதுளை வீதியில் பஸ் புரண்டதில் 27 பேர் காயம்

இதன்போது, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

மதிய உணவில் மட்டைத்தேள்; உணவகத்துக்கு சீல்வைப்பு

சனிக்கிழமை குறித்த உணவகம் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

ஊதிய முரண்பாடுகளை ஆராய குழு 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

வெள்ள நிலைமை குறித்த அவசர அறிவிப்பு

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பம்

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலைமை - வெளியான அறிவிப்பு

சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.

நாட்டின் பல பகுதிகளில் இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 150 அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு இன்று விஜயம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பயிற்சி பிரிவொன்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.