மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம்  பதிவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேனவிடம் 2 மணிநேர வாக்குமூலம்  பதிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம்  வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT