கொத்து, ரைஸ் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

கொத்து, ரைஸ் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

எரிவாயு விலை குறைப்பினை அடுத்து, பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொத்து, மற்றும் ரைஸ் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT