இலங்கை

பலத்த காற்று மற்றும் மழை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முட்டையில் 25 ரூபாய் இலாபம்; வெளியான தகவல்

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

புதிய முறையால் கடவுச்சீட்டு அலுவலகம் முன் பரபரப்பு

அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய கடவுச்சீட்டைப் பெற அல்லது புதுப்பிக்க www.immigration.gov.lk இணையத்தளத்தின் மூலம் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

கடவுச்சீட்டு பெற இன்று முதல் புதிய முறை; முன்பதிவு கட்டாயம்

இந்த புதிய முறை இன்று (19) முதல் அமுலுக்கு வருவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்க வாய்ப்பு!

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் வாக்களிக்கும் வசதிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

கணிதப் பூங்கா திறந்து வைப்பு

இக்கணிதப் பூங்காவினை  தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏஓ.அனல் மிகவும் சிறப்பாக  முறையில் மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் நோக்கில், மாணவர்கள் விரும்பிக் கற்றக்கூடிவாறு கலைநயத்தோடு, வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது

கடவத்தை, எல்தெனிய பிரதேசத்தில் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நபரொருவர் மர்ம மரணம்; வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு 

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. உயிரிழந்தவர் 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.

ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி - அமைச்சரின் அறிவிப்பு

அதிகளவு மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவசர தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கும் நோக்கில் இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் பிணையில் விடுவிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் பிணையில் செல்ல மேன்முறையீடு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திரையரங்குகளுக்குள் அலைபேசியை தடை செய்யுமாறு கோரிக்கை

திவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளில் அலைபேசிகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலைகளை குறைக்காத வர்த்தகர்கள் - நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.