ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வேட்பாளர் குறித்து திங்கட்கிழமை (ஜூலை 29) தீர்மானம் எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று (26) முதல்அடுத்த சில நாட்களுக்கு மழை சற்று அதிகரிக்கும் என, காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.