இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் 15,750 ரூபாயினால் அதிகரிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாயினால் அதிகரிக்க வரவு- செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

நீர்மின்சார உற்பத்தி குறைந்து அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

இந்த நாட்களில் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர முடியாது என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் மற்றுமொரு குழு மீட்கப்பட்டுள்ளது

EPF கடன் விதிமுறைகளை தளர்த்த நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியின் 30% நிலுவைத் தொகையைப் பெறுவது தொடர்பான தற்போதைய நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த 13 நாட்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

காதலர் தினத்தில் சோகம்.... காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த யாழ். இளைஞன்

மிகுந்த மன உளைச்சலில் இருந்த இளைஞன்,  தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

ஜனாதிபதி - வியட்நாம் பிரதிப் பிரதமர் சந்தித்து பேச்சு - பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கவனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது நாளாகவும் தையிட்டியில் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்றைய வானிலை - நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை 

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காதலர் தினம் தொடர்பில் காதலிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காதலர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், பெண்களுக்கு பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்தியாவில் தலைமறைவான சந்தேக நபர் கைது

குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் வெட்டினை அமுல்படுத்துவது தொடர்பில் இன்று தீர்மானம்!

சுழற்சி முறையில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு 

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது.

இன்றும் நாடளாவிய ரீதியில் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு

பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.