இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகலில் அல்லது இரவில் பல இடங்களில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விபசார விடுதியில் சிக்கிய யாழ், வவுனியா யுவதிகள்

இந்நிலையில் கைதான யுவதிகளின் வாக்குமூலங்கள் மனதை உருக்குவதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் இறக்குமதி கட்டுப்பாடு -  வெளியானது வர்த்தமானி 

தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன்   கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று ( 05) கலந்துரையாடல் இடம்பெற்றது. 

கொத்து ரொட்டி சாப்பிட முன்று லட்சம்... காதலியுடனும் வந்த சிறுவன்!

காலி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த போது இருவரையும் அவதானித்து சந்தேகமடைந்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வியாழக்கிழமை (5) விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார்.

ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(05) பாராளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

“தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து எந்த தடையும் இல்லை”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று(05) பாராளுமன்ற சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.

போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் கமகே கைது

டுபாயில் இருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இரண்டு மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளது.