இலங்கை

இந்த ஆண்டு இதுவரை 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் - 37 பேர் பலி

இந்த ஆண்டு இதுவரை 23 T-56 துப்பாக்கிகள் உட்பட 1165 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  கூறி உள்ளார்.

அறுகம்பேயில் மேலாடையின்றி நடந்த தாய்லாந்து பெண் கைது 

இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என்று பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டில் மொத்தம் 312,836 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு – உங்கள் பகுதியில் எப்படி?

பிற்பகல் அல்லது இரவில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

செம்மணி அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியை தோண்டும் விசேட அதிரடிப்படை!

இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப் புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.

2024 சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது – உடனே பார்க்க!

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரவில் இடியுடன் கூடிய கனமழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இலங்கைக்கு 30% வரி விதிப்பு - ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறை

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரியை நிர்ணயித்து அமெரிக்கா வரிக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.

பழங்குடி மக்களின் காணிகளை வனத்துறை அபகரிக்க திட்டமிடுவதாக குற்றச்சாட்டு

சுமார் 70 ஆண்டுகளாக வசிக்கும் சுமார் 150 தமிழ் பேசும் பழங்குடி குடும்பங்களை தங்கள் காணியை விட்டு வெளியேறுமாறு வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். 

இளைஞர்களே ஜாக்கிரதை... ஆண்களால் ஆணுக்கு ஏற்பட்ட நிலை... டேட்டிங் செயலியால் வந்த வினை!

தன்பாலின சேர்க்கையாளருக்கான 'டேட்டிங்' செயலி மூலம் இளைஞனை ஏமாற்றி, கொள்ளையடித்த ​ஐந்து இளைஞர்களை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கி சிறுவன் உயிரிழப்பு! பெற்றோரே அவதானம்!

சிறுவன், ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு; வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி விதிப்பின் பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12,000க்கும் மேற்பட்டோர் பலி

விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர்.