இலங்கை

பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்; இனிய பாரதியின் சாரதியும் கைது

கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமாரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்; ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

பொலிஸ் சேவையில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்காக உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

35ஆவது ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை - சம்பூர் படுகொலை நினைவேந்தல்

சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால்  நேற்று (7) மாலை உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி.யாகப் அப்துல் வஸீத்  பதவியேற்றார்.

வாகன இறக்குமதி கட்டுப்படுத்தப்படுமா? - மத்திய வங்கியின் அறிக்கை 

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவிக்கின்றது.

அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் காயம்

கொஸ்கம, சுதுவெல்லவில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்வெசும மேல்முறையீடு; இறுதி திகதி அறிவிப்பு

இரண்டாம் கட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட 815,556 விண்ணப்பங்களில் 766,508 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெறுவது தொடர்பான சுற்றறிக்கை

குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், சமூக ஊடகங்களில் தான் பதிவிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம் பெற வேண்டும் என்று தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேர் விமான நிலையத்தில் கைது

இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

‘அஸ்வெசும’ புதிய பெயர் பட்டியல் வெளியானது - கிடைக்காதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகையின் இரண்டாம் கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான குடும்பங்களின் பட்டியல் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு; புதிய விலை விவரம் இதோ!

லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும். 

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு!

கொழும்பு பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் 21/22 பிரிவின் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜனிது சாமோத் என்ற மாணவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர செயற்கைக் கடலில் மாயமான மாணவன்!

சம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெலிங் கருவியை மீட்டதுடன், மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு அடையாளம்!

இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் 22 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.