இலங்கை

கடும் சரிவில் இலங்கை ரூபாய் - வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! 

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு?

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு விசேட கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அதிரடி தீர்மானம்

இதனை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இளம் தாயின் உடலில் இருந்து குண்டூசிகள் மீட்பு

சவுதி  நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் குறித்த பெண் இலங்கைக்கு கடும் உடல் சுகயீனமுற்ற நிலையில் வந்ததால் உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கொழும்பில் அதிரடியாக  பலர் கைது 

பொரளை பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (16) காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை சடுதியாக அதிகரிப்பு

ஜூலை முதல் இரண்டு வாரங்களில் 55,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அருணாசலம் லெட்சுமணன்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது. 

மதுபோதையில் நீராடச் சென்ற இளைஞனை காணவில்லை

இவர் வேலை செய்த டயர் கடையில் பிறந்தநாள் விழா நடத்திவிட்டு மது அருந்திவிட்டு நீராடச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமைச்சர் கெஹலிய மீது நம்பிக்கையில்லா பிரேரணை?

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை; பல தடவைகள் மழை பெய்யும் 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை -  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் 

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (16) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எட்டரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (16), 8 அரை மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பதுளையில் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து: 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். 

இரு மாத பணம் வங்கியில் வைப்பிலிடப்படும்; வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது.